உசிலம்பட்டிக்கு உயிர்நீர்!

ருணாநிதி தொடங்கிய திட்டத்தை எடப்பாடி முடித்துவைத்திருக்கிறார். பல போராட்டங்களைக் கடந்து, 58 கிராமக் கால்வாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ‘நம் ஆயுளுக்குள் இந்தக் கால்வாயில் தண்ணீர் ஓடுவதைப் பார்த்துவிடுவோமா’ என்ற ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் சோதனை ஓட்டத்தை நடத்திக்காட்டியுள்ளது எடப்பாடி அரசு. அதென்ன 58 கிராமக் கால்வாய்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்