“நீங்கள் யாருக்காகப் பேசுகிறீர்கள்?” - ஆவேச வளர்மதி

மூகச் செயற்பாட்டாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டது, நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடும் போராளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் வளர்மதி. கேரள மக்களுக்காக நிவாரண உதவி திரட்டிய  வளர்மதியிடம் போலீஸார் வன்மத்துடன் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவரை போலீஸார் கைதுசெய்தனர். போலீஸார்மீது நடவடிக்கை கோரி வளர்மதி உண்ணாவிரதம் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த வளர்மதியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick