“போடா துரோகி!” - உதவியாளர் ரமேஷை விரட்டிய ஓ.பி.எஸ்

துவரை ரமேஷ் யார் என்று சிலருக்கு மட்டுமே தெரியும். 2016 டிசம்பரில் வெளியான சேகர் ரெட்டியின் டைரியில், ‘பெரியவர் / ரமேஷ் – ரூ.3,50,00,000’ என எழுதப்பட்டிருந்தது. கான்ட்ராக்டர்கள் மத்தியில் ‘பெரியவர்’ என அறியப்படும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயருக்கு அருகில் உள்ள ரமேஷ், பன்னீரின் ஆஸ்தான உதவியாளர். சொந்த ஊர் பெரியகுளம். படித்தது பி.காம். பன்னீர்செல்வத்தின் அக்காவழியில் உறவு. பன்னீரை ‘மாமா’ என்றுதான் அழைப்பார் ரமேஷ். பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் உட்பட அ.தி.மு.க-வின் ஐந்து சீனியர்களை 2016-ம் ஆண்டு திடீரென ஜெயலலிதா மடக்கிவைத்திருந்தபோது, சசிகலா குடும்பத்தால் தனியொரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார் ரமேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்