மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/09/2018)

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

சுனைனா

சி
ன்ன வயசிலிருந்து இப்போ வரை என் பெஸ்ட் ஃபிரெண்ட் காயத்ரி. ஸ்கூல் காலத்திலிருந்து தோழி. அவ கல்யாணத்துல எடுத்த போட்டோதான் இது. அவள் கல்யாணத்துக்குப் போனதுல, என்னவோ என் தங்கச்சி கல்யாணத்துல இருந்த ஃபீலிங். என் லைஃப்ல இந்த போட்டோ ஆல் டைம் ஃபேவரைட்!