கழுகார் பதில்கள்! - அரசியலில் அறிவாளிகள் யார்?

@ சி.கார்த்திகேயன், சாத்தூர்.

விஜயகாந்தை ஒரு காலத்தில் ‘ஏற்றி’விட்ட ஊடகங்கள், இப்போது யாரையோ குறிவைப்பது போல் தெரிகிறதே?


களத்தில் இறங்கினார் விஜயகாந்த், காட்சிப்படுத்தின ஊடகங்கள். திரைத்துறையிலிருந்து யார் வந்தாலும், அவர்களின் சாதக பாதகங்கள் பற்றி ஊடகங்கள் எழுதவும் பேசவும் செய்கின்றன. ஆனால், அனைவருமே ‘ஏறி’ வந்துவிடவில்லையே. பலரும் காணாமல் போனவர்கள் பட்டியலில்தானே இருக்கிறார்கள். இப்போதும் அப்படியே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்