தவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா? | DMK MLA Sureshrajan Vs SI Muthumari - Junior Vikatan | ஜூனியர் விகடன்

தவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா?

சீறும் சுரேஷ்ராஜன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனும், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் பதவியையெல்லாம் வகித்த சுரேஷ்ராஜன் இப்படிச் செய்யலாமா என விமர்சனங்கள் எழுந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick