ஐடியா அய்யனாரு! | Funny Ideas about Petrol price - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐடியா அய்யனாரு!

ரைசதத்தைக் கடந்தால் நூறை நோக்கி மின்னல் வேகத்தில் முன்னேறுவார் விராட் கோலி. அவரையே ஓவர்டேக் செய்து பறக்கிறது பெட்ரோல் விலை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய். நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது இன்னும் அதிகரித்திருக்கலாம். இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, இப்போதிருக்கும் அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மோடியை பிரதமராக்குவதுதான். ஓ... ஆகி அஞ்சு வருஷம் ஆகுதுல்ல! சரி வாங்க, வேற தீர்வைப் பார்ப்போம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick