ஐடியா அய்யனாரு!

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி நாகரிக அரசியல் செய்து வருகிறது. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், நாங்கள் நாகரிக அரசியலே செய்கிறோம்’’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார் தமிழிசை. அதுவும் ஆட்டோக்காரரை அடித்தது, போலீஸ்காரர்களுடன் சண்டை போட்டது என எக்கச்சக்கச் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நேரத்தில்! நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு பா.ஜ.க தலைவர்களின் நாகரிக அளவை பரிசோதித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick