தீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா! | Sasikala Pleasure for current Political situation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

தீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அரசியல் சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் குடும்ப உறவுகளை மட்டுமே சந்தித்துவந்தார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பின், சசிகலாவுக்கு நெருக்கடிகள் குறைந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick