மாற்றப்பட்டதா மாணிக்கவாசகர் கருத்து? - கொலை மிரட்டல் ஆபத்தில் பேராசிரியர் | Controversy about MaanikkaVaasagar book - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மாற்றப்பட்டதா மாணிக்கவாசகர் கருத்து? - கொலை மிரட்டல் ஆபத்தில் பேராசிரியர்

‘‘ஆரிய வேதங்களுக்கு எதிரானவர் சைவ சமயக்குரவர் மாணிக்கவாசகர் எனத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் சரவணன்’’ என்கிறார்கள் இந்து அமைப்பினர். ‘‘தகுந்த ஆதாரங்களுடனும், ஏற்கெனவே பல சைவ சித்தாந்த அறிஞர்கள் சொன்னவற்றை மேற்கோள் காட்டியும் நான் பேசியதைப் புரிந்துகொள்ளாமல், உள்நோக்கங்களுடன் எனக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன’’ என்கிறார் பேராசிரியர் நல்லூர் சரவணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick