பிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்! - திருப்போரூர் | Tirupporur constituency by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

பிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்! - திருப்போரூர்

சுரர்களுக்கும் முருகனுக்கும் போர் நடந்ததாகப் புராணங்களில் சொல்லப்படும் ஊர் திருப்போரூர். இப்போதைய இடைத்தேர்தல் திருப்போரூரை அரசியல் போர்க் களமாக்கி இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் ஆறுமுகமும், தி.மு.க சார்பில் செந்திலும், அ.ம.மு.க சார்பில் கோதண்டபாணியும் முக்கோணப் போர்முனையில் எதிரும்புதிருமாக நிற்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், உலகப் புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலமான மாமல்லபுரம், கடற்கரை ரிசார்ட்டுகள், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களைக் கொண்ட தொகுதி திருப்போரூர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவே இந்தத் தொகுதியில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட.

நீங்க எப்படி பீல் பண்றீங்க