முறுக்கிக்கொண்ட முல்லைவேந்தன்... தப்புமா தி.மு.க? - அரூர் (தனி) | Harur constituency by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

முறுக்கிக்கொண்ட முல்லைவேந்தன்... தப்புமா தி.மு.க? - அரூர் (தனி)

ரூர் (தனி) தொகுதியில், அ.தி.மு.க சார்பில் சம்பத்குமார், தி.மு.க சார்பில் கிருஷ்ணகுமார் போட்டியிடுகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆர்.ஆர்.முருகனே அ.ம.மு.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.