ஐடியா அய்யனாரு! | Funny thinking about Election Alliance - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

கொஞ்சம் சுணங்கிப்போயிருந்த அ.தி.மு.க கூட்டணிக்கு ஆக்ஸிஜன் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. ‘என்னது, சரத் நம்ம பக்கம் வந்துட்டாரா? இதைச் சொல்லியே இந்தியா முழுக்க ஜெயிச்சுடலாமே?’ என மோடியே ஹாட்லைனில் எடப்பாடியிடம் கேட்டிருக்கிறாராம்! அடுத்து, வேறு சில கட்சிகளும் தங்கள் நிலையை அறிவிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க