தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு... 12 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த நீதி... | Madurai Dinakaran office attack case Judgement - Junior Vikata | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு... 12 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த நீதி...

துரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்ட வழக்கில், 12 வருடங்களுக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. தவிர, இந்த வழக்கில் தினகரன் அலுவலக வாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த டி.எஸ்.பி, கடமையைச் செய்யத் தவறியதாகவும், ரவுடிகளைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் சொல்லி அவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க