ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட் | Rahul Gandhi to Contest from Wayanad In Kerala - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

டெல்லி பாலா

யலும், வனமும் நிறைந்த வயநாடு தொகுதி ஒரேநாளில் தேசமே உற்றுநோக்கும் வி.வி.ஐ.பி தொகுதியாகிவிட்டது. இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள். மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியினரோ ராகுல் காந்தியை வறுத்தெடுத்துவருகிறார்கள்.