தமிழகத்தில் 838 ஸ்டார் பேச்சாளர்களா! | TN Star Speakers list by Election Commission - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

தமிழகத்தில் 838 ஸ்டார் பேச்சாளர்களா!

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டிவருகிறது. தேர்தல் பிரசாரங்களில் பேச, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும். இதன் அடிப்படையில், தமிழகத்தில் மட்டும் 838 ஸ்டார் பேச்சாளர்களுக்குப் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதில் பாதிப்பேர் யார் என்றே தெரியவில்லை. இன்னும் சில கட்சிகள், தங்களுடைய ‘கெத்தை’ காட்டவே நிறையப் பேருக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதோ தலைசுற்ற வைக்கும் அந்தப் பட்டியல்...