தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்! | Theni ADMK candidate Ravindranath Kumar interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

ஓ.பி.எஸ் மகன் சொல்லும் ரகசியம்!

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் ஈ.வி.கேஸ் இளங்கோவன், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க-வில் தங்க தமிழ்செல்வன் என்று மும்முனைப் போட்டியில் கொதிக்கிறது தேனி நாடாளுமன்றத் தேர்தல் களம். யாருக்கு இங்கு வெற்றி என்று சுலபமாகக் கணிக்க இயலவில்லை. எப்படியாவது வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார் இளைஞரான ரவீந்திரநாத் குமார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.