ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

ஆஹான்

HAJAMYDEENNKS

சீமான் சீரியசா காமெடியாகப் பேசுவார்

அன்புமணி காமெடியா சீரியசாகப் பேசுவார்! 

SubashiniBA

ஜி.எஸ்.டி., ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்புகள் வெற்றி என்றால் அதைச் சொல்லி வாக்கு கேட்கும் தைரியம் ஏன் பி.ஜே.பி-க்கு இல்லை!

ajmalnks

அ.தி.மு.க-வின் எட்டு ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் முகம்சுழிக்கும் அளவுக்கு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை - ராமதாஸ்.

# டாக்டர் அய்யா பொட்டியைப்  பார்த்தவுடன் பொள்ளாச்சியைப் பக்கத்து ஸ்டேட்டுக்குத் தாரை வார்த்துட்டாரு!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க