குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை! | A party request to EC about Court Case Candidates - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

குற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை!

“தமிழகத்தில் முக்கியக் கட்சிகளின் வி.ஐ.பி வேட்பாளர்கள் சிலர்மீது வழக்குகள் இருப்பதால், அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவேண்டும்” என்று தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நவுசத் அலிகான் என்பவர் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க