ஐடியா அய்யனாரு! | Funny Ideas to TN Ministers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

“அதாவது மக்களே... உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். மறக்காமல் ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லி, மாம்பழ முகாமை நெளியவைத்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ‘நமக்குத்தான் ஸ்கிரிப்ட்டா கொடுத்தாலே பேச வராதே... சொந்த டயலாக் எல்லாம் எதுக்கு?’ என்று வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள். ஆளுக்கேற்றபடி நாங்களே எழுதிக்கொடுக்கிறோம். அப்படியே பேசிடுங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க