18 சட்டசபை இடைத்தேர்தல் - சர்வே முடிவுகள்! - முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்! | 18 Assembly by-election survey results - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

18 சட்டசபை இடைத்தேர்தல் - சர்வே முடிவுகள்! - முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்!

‘மீண்டும் மோடியா... ராகுல் காந்தியா’ என்பதைத் தீர்மானிக்கப்போகும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல், தேசம் முழுவதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, இந்த இடைத்தேர்தலை ‘மினி’ சட்டமன்றத் தேர்தல் என்றே வர்ணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க