ஜூ.வி புகைப்பட நிபுணரைத் தாக்கிய காங்கிரஸ் குண்டர்கள்! | Vikatan photographer attacked by congress Persons - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

ஜூ.வி புகைப்பட நிபுணரைத் தாக்கிய காங்கிரஸ் குண்டர்கள்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் பொதுக்கூட்டத்தில், மக்கள் கூட்டம் இல்லாததைப் படம் பிடித்த ஜூனியர் விகடன் புகைப்பட நிபுணர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.