“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்!” - கனிமொழி ‘கணீர்’ மொழி... | Thoothukudi DMK candidate Kanimozhi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்!” - கனிமொழி ‘கணீர்’ மொழி...

ந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் இன்னும் தங்கள் தொகுதியில் முழுமையாகப் பிரசாரத்தை முடிக்க வில்லை. ஆனால், தூத்துக்குடியில் கனிமொழியோ இரண்டாவது, மூன்றாவது ரவுண்டு என சூறாவளியாகப் பிரசாரத்தில் சுழன்று வருகிறார். ஏற்கெனவே, தி.மு.க நடத்திய ஊராட்சி சபைக் கூட்டத்தை முன்வைத்தே தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டிதொட்டி தொடங்கி குக்கிராமங்கள் வரைப் பிரசாரத்தை நடத்தி முடித்தவர், தற்போது முழுமையாக கிராமங்களைக் குறிவைத்து அடுத்தடுத்த ரவுண்டுகளில் பிரசாரம் செய்துவருகிறார். பிரசாரத் துக்கு இடையே அவருடன் பயணித்துக்கொண்டே பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க