ஐடியா அய்யனாரு! | Funny Ideas to BJP - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஐடியா அய்யனாரு!

பி.ஜே.பி-யினருக்கு யார் இந்தப் பட்டையக்கிளப்பும் ஐடியாக்கள் எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சும்மாவே அவர்களை வைத்துச் செய்கிறார்கள். இப்போது ‘செளக்கிதார்’ எனப் பட்டம் போட்டதற்கு, ஃபர்னிச்சர்களை உடைத்து மீம்ஸ் போட்டுத் தாளிக்கிறார்கள். பேசாம நாங்க சொல்ற பட்டங்களை கேளுங்க பாஸ்... அதுவே பெட்டரா இருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க