கவர்ச்சியில்லா தேர்தல் அறிக்கை... கவலையில் பி.ஜே.பி கட்சியினர்! | Parliament Election Manifesto of BJP - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

கவர்ச்சியில்லா தேர்தல் அறிக்கை... கவலையில் பி.ஜே.பி கட்சியினர்!

‘‘ஐந்தாண்டுகால ஆட்சியில், நாங்கள் செய்த சாதனையை நம்பியே வாக்குக் கேட்போம். சில கட்சிகளைப்போல தேர்தல் அறிக்கையை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் நிற்கவில்லை” என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவுக்கு முந்தையநாள் கூறினார். அவர் கூறியதன் பொருள் அடுத்த நாள் வெளியான பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் வெளிப்பட்டது.