ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஆஹான்

 VjRiaz
பாவம், சேட்டிலைட்லாம் உடைச்சு  இருக்காங்களாம்... ஓட்டு கேக்குறாங்க!

 mohanramko
மேல கைய வச்சதுக்கு, ஆட்சியையே மாத்திடுது வாக்கு இயந்திரம்!

 urs_venbaa
நாணயமாய் இருக்கிறேன்... பத்து ரூபாய் காசைப்போல பார்க்கிறார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க