ஜூ.வி புகைப்படக்காரர் மீது தாக்குதல்! காங்கிரஸ் கட்சியினரின் வெறிச்செயல் | congress Persons attacked on Vikatan photographer - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஜூ.வி புகைப்படக்காரர் மீது தாக்குதல்! காங்கிரஸ் கட்சியினரின் வெறிச்செயல்

கும்பலாகச் சேர்ந்து வன்முறையிலும் வெறித்தனத்திலும் ஈடுபடுவது கலாசாரமாகி வருகிறது. இது நமது புகைப்படக் காரருக்கு நேர்ந்த நேரடி ஆதாரம் மட்டுமல்ல... ஆறாத துயரமும்கூட.  காங்கிரஸ் தேர்தல் பொதுக் கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகளைப் படம் பிடித்த ஜூனியர் விகடன் புகைப்படக்காரரை காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாகத் தாக்கியசம்பவம் ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.