கமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா? | Kamal Haasan election campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

கமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா?

ன்னித்தேர்தலை சந்திக்கிறது கமல்ஹாசன் கட்சி. அபார நம்பிக்கையுடன் களமாடிவருகிறார்கள் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள்.

ஏழு முதல் பதினைந்து சதவிகிதம் வரை மக்கள் நீதி மய்யத்துக்குச் செல்வாக்கு இருப்பதாகவும், முதல்முறை வாக்காளர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள், ம.நீ.ம-த்துக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் கணிப்புகள் சொல்கின்றன.  இதெல்லாம் தேர்தல் கணக்கு. ஆனால், கமல்ஹாசனைப் போன்ற சிந்தனாவாதிகளின் அரசியல் என்பது, தேர்தலுடன் மட்டும் நின்றுவிடக்கூடிய ஒன்றல்ல. கமலும் அதை கட்டாயம் உணர்ந்தே இருப்பார்!