கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.
காலம் காலமாகக் கட்சியில் இருக்கும் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரமறுக்கும் பி.ஜே.பி., காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஜெயப்பிரதா, சத்ருகன் சின்ஹா, ஊர்மிளா என்று திரைப்பட நட்சத்திரங்களுக்கு மட்டும் கட்சியில் சேர்ந்த மறுநாளே வாய்ப்பளிக்கின்றனவே?


கதராக இருந்தாலும் காவியாக இருந்தாலும் ‘கவர்ச்சி’க்குத்தான் மரியாதை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க