ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Seeman - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

ஐடியா அய்யனாரு!

‘ரயிலுக்கு ரெண்டு பக்கமும் காத்தாடியைக் கட்டிவிடுவேன். ரயில் நகர நகர அது கிருட்டு கிருட்டுனு சுத்துறப்போ அதுல இருந்து மின்சாரம் தயாரிப்பேன்’ என்ற சூப்பர் திட்டத்தை அறிவித்திருக்கிறார் சீமான். ‘வாவ்... வொண்டர்ஃபுல்’ என ரசித்துக் கைதட்டுகிறார்கள் அவரின் தம்பிகள். இன்னும் சில சூப்பர் திட்டங்களை அவருக்காக ஐடியாக்களாகத் தெளிக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க