காலை வாருகிறதா உ.பி? - முதல்கட்ட அதிர்ச்சி! | BJP falling Parliament Election in Uttar Pradesh - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

காலை வாருகிறதா உ.பி? - முதல்கட்ட அதிர்ச்சி!

- லியானா

டந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி-யை ஆட்சியில் அமரவைக்க அடித்தளமிட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். அந்த மாநிலமே இப்போது பி.ஜே.பி-க்கு நெருக்கடியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை, அங்கு நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு ஏற்படுத்தியுள்ளது. உ.பி-யில் நடந்துமுடிந்த எட்டுத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், பி.ஜே.பி இரண்டு தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க