கார்ப்பரேட் மதவெறி சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்! - உண்மையை உடைக்கிறார் உ.வாசுகி | CPIM central committee member U. Vasuki interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

கார்ப்பரேட் மதவெறி சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்! - உண்மையை உடைக்கிறார் உ.வாசுகி

பொதுத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தும் இரண்டு வேட்பாளர்களுக்கான தீவிர வாக்குச் சேகரிப்பை முடித்துவிட்டு சென்னை வந்திருந்தார் அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் உ.வாசுகி. அவருடனான உரையாடலில் இருந்து...

‘‘காங்கிரஸ் தன்னுடைய கடந்த ஆட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம் எனச் சொன்னது. ஆனால், செய்யவில்லை. அவர்களோடு தேர்தல் களத்தில் இணைந்திருக்கிறீர்களே?’’

‘‘அனைத்திந்திய அளவில் மதச்சார்பற்ற ஆட்சி வரவேண்டும் என்பதுதான் எங்களின் பொது நோக்கம். அதற்காகத் தமிழகத்தில் இடதுசாரிகள் திராவிடக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. மற்றபடி காங்கிரஸை நம்பி நாங்கள் களமிறங்கவில்லை.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க