மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

மிஸ்டர் மியாவ்

ந்த வாரம் மிஸ்டர் மியாவ் சொல்லும் வாவ் தகவல்கள், நடிகை ஆண்ட்ரியாவைப் பற்றி!

 ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா, ரோமன் கத்தோலிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிறந்தது அரக்கோணம். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில்தான் முடித்தார், ஆண்ட்ரியா.
 
கெளதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே, லைலா மற்றும் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்திருந்தார், ஆண்ட்ரியா.