தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்? | Public comments on vellore election cancelation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

காட்பாடியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனில், பத்து கோடியே 57 லட்சம் ரூபாய் சிக்கியதால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலைத் தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்துள்ளது. இதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தாக்கல்செய்த வழக்குகளில், ‘தேர்தல் ரத்து செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் ரத்து குறித்து வேலூர் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்?