மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

வாக்குப்பதிவு, கடைசிக்கட்ட அக்கப்போர்கள் என்று நள்ளிரவைத் தாண்டியும் சுற்றிச்சுழன்ற கழுகார், பரிதி தோன்றும் வேளையில் படுசுறுசுறுப்புடன் அலுவலகம் வந்தமர்ந்தார். சுடச்சுட நாம் கொடுத்த ஃபில்டர் காபியை ருசித்துக் குடித்தவரிடம், ‘‘72 சதவிகித வாக்குப்பதிவுக் கணக்கைப் பார்த்தால் ஆளும்கட்சிக்கு எதிரான அலையாக இது இருக்குமோ?’’ என்றோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க