சூடானில் வெடித்த ‘சூடான’ புரட்சி! | sudan revolution - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

சூடானில் வெடித்த ‘சூடான’ புரட்சி!

வெங்காயத்தின் விலை உயர்வு, இந்திய அரசியலைப் புரட்டிப்போட்டது நினைவிருக்கலாம். தற்போது, ரொட்டியின் விலை உயர்வு, சூடான் நாட்டு அதிபராக முப்பது ஆண்டுகள் கோலோச்சிய ஒமர் அல் பஷீரைப் பதவியிலிருந்து தூக்கி வீசியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க