கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’ | congress and bjp avoid courts increases - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

படம்: குமரேசன்

காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கைகளில் நீதித்துறை சீர்திருத்தங்கள் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும், நீண்டகால கோரிக்கைகளான உச்ச நீதிமன்றத்துக்கு கிளை நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை இருகட்சிகளுமே பேசவில்லை என்கிற விமர்சனம் நீதித்துறையிலிருந்து எழுந்துள்ளது.