ஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு! - மோசடி குறித்த செய்முறை விளக்கம் | chandrababu naidu explain to dmk leaders about voter machine abuse - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

ஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு! - மோசடி குறித்த செய்முறை விளக்கம்

ரபரப்பான தேர்தல் களேபரங்களுக்கு இடையே, அவசரமாக அறிவாலயம் வந்துசென்றிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கையில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டுவந்திருந்த சந்திரபாபு நாயுடு, அதில் பி.ஜே.பி முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் செய்முறை விளக்கம் காட்டி எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்!