ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Thangkabalu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

ஐடியா அய்யனாரு!

ரண்டு மாதங்களாக கோடை வெயிலைவிட வாட்டியெடுத்த தேர்தல் பிரசாரம் முடிந்தேவிட்டது. ரிசல்ட் தெரிய இன்னும் ஒரு மாதமாகும். கடந்த சில மாதங்களாகப் பரபரப்பாக சுற்றிவந்த தமிழக அரசியல் தலைவர்கள் இனி என்ன செய்வார்கள்? அதுக்குத்தானே நாங்க இருக்கோம். இதோ சொல்றோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க