மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர் | Miss koovagam festival controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

மிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்

மிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருக்கும் திருநங்கைகளை ஒருங்கிணைத்து, தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பு நடத்தும் வருடாந்திர மிஸ் கூவாகம் விழா, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 2019-ம் ஆண்டுக்கான மிஸ்.கூவாகம் அழகியாக தர்மபுரியைச் சேர்ந்த நபீசா தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும் பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வண்ணமயமாக நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய ஸ்பான்ஸர்களின் பட்டியலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமும் இடம் பெற்றிருந்தது. இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க