ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

ஆஹான்

mekalapugazh

வாக்காளர் அடையாள அட்டை என்பது வெறும் அடையாள அட்டைதான். வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. பாஸ் புக் மட்டும் வைத்துக்கொண்டு பணம் எடுத்துவிடமுடியாது. அக்கவுன்ட்ல பணமும் இருக்கணும்ல?

niranjan2428


ஊருக்குப் போக பஸ் கிடைக்கலை, ஓட்டுப்போட போனா மெஷின் வேலை செய்யலை, மணிக் கணக்குல காத்திருந்தா லும் பரவாயில்லைன்னு மக்கள் பொறுமையா வாக்கு செலுத்துவதைப் பார்க்க முடியுது!!

மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க.

ItsGurubaai


தூத்துக்குடியில எல்லாம் ‘குறி பாத்துதான’ பட்டன் அமுக்குனீங்க?!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க