தேர்தல் ஆணையத்துக்கு ‘செயல்படுத்தும் அதிகாரம்’ இருக்கிறதா, இல்லையா? | Discuss about Election Commission activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

தேர்தல் ஆணையத்துக்கு ‘செயல்படுத்தும் அதிகாரம்’ இருக்கிறதா, இல்லையா?

ரலாற்றில் முதல்முறையாக மிக அதிக அளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். சமீபத்தில், கட்சித் தலைவர்களின் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின், ‘செயல்படுத்தும் அதிகாரம்’ குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும், பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை.