“இந்த அதிகாரத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது!” | Former Chief Election Commissioner T.S. Krishnamurthy interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

“இந்த அதிகாரத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது!”

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடும்  விமர்சனங்களைச் சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி நடுநிலையாளர்களிடமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. இதைப் பற்றி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்துப் பேசினோம்...

“டி.என் சேஷன் காலத்துத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையும் தற்போதைய தேர்தல் ஆணையத் தின் செயல்பாட்டையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


“பெரிய வித்தியாசம் இல்லை. அணுகுமுறை சற்று மாறியிருக்கிறது. தேர்தல் விதிகள் எல்லாமே அப்படியேதான் பின்பற்றப் படுகின்றன. தனிப்பட்ட முடிவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளையும் மூன்று பேர்கொண்ட ஆணையர் குழுதான் எடுக்கிறது. இந்த முடிவுகள் குறித்து நீதிமன்றத் தில் முறையீடு செய்யலாம். ஆனால், தேர்தல் விவகாரங்களில் தேர்தல் ஆணையமே முதன்மையானது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க