என்.எல்.சி நிபந்தனைக்கு நீதிமன்றம் தடை! - அதிர்ச்சியில் அதானி நிறுவனம் | High Court stays tender of NLC on coal transport - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

என்.எல்.சி நிபந்தனைக்கு நீதிமன்றம் தடை! - அதிர்ச்சியில் அதானி நிறுவனம்

‘தூத்துக்குடி என்.எல்.சி அனல் மின் நிலையத்துக்குத் தேவையான 30 சதவிகித நிலக்கரியை அதானிக்குச் சொந்தமான துறைமுகத்திலிருந்து எடுத்துவர வேண்டும்’ என்று என்.எல்.சி விதித்த நிபந்தனைக்கு தடைவிதித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அதானி நிறுவனத்தை அதிரவைத்துள்ள இந்தத் தடை உத்தரவு, தேர்தல் பரபரப்புக்கிடையே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க