ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Rajini - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

ஐடியா அய்யனாரு!

“அடுத்த தடவை மட்டும் சட்டசபை எலெக்‌ஷன் வைக்கட்டும்... அப்புறம் பாருங்க” என இந்தத் தேர்தல் முடிந்த மறுநாளே மீசையை முறுக்கியிருக்கிறார் ரஜினி. “சரி இந்தத் தேர்தல் ரிசல்ட் பத்தி சொல்லுங்க” என்றதற்கு, “சாரி ஐயாம் அவுட் ஆஃப் சிலபஸ்” என்று சொல்லி வழக்கம்போல எஸ்கேப் ஆகிவிட்டார். சரி, ஒருவேளை மெய்யாலுமே அவர் கட்சி தொடங்கி, அரசியலில் குதித்துவிட்டால் எப்படி இருக்கும்?... அதற்கு முன் கட்சி குறித்த விவரங்களைப் பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க