மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

மிஸ்டர் மியாவ்

‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்குப் பிறகு, தெலுங்கில் ஒரு படம் இயக்கிவருகிறார், நிர்மல்குமார். ஆக்‌ஷன் வித் லவ் ஜானரில் உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான பிப்ரவரி 3-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனராம். அதன் பிறகு, பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க