வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்! | Voter Machine controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை... புரோகிராமை பொதுவெளியில் வைக்க வேண்டும்!

சையத் சுஜா என்ற ஹேக்கிங் நிபுணர் எழுப்பிய வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.  சமீபத்தில், “2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பி.ஜே.பி ஹேக் செய்தது’’ என்று கூறி அதிர வைத்ததுடன், ஓர் இயந்திரத்தையும் ஹேக்கிங் செய்து காண்பித்தார் சையத் சுஜா. இந்த நிலையில், “இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்க்க, வாக்குப்பதிவு இயந்திரங்களின் மென்பொருள் புரோகிராமை இந்தியத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வைக்க வேண்டும்” என்று தீர்வு சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் ஒருவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க