ஐடியா அய்யனாரு! | Funny Ideas to TTV Dinakaran - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

ஐடியா அய்யனாரு!

‘மக்கரு குக்கருமா’ என எந்த நேரத்தில் முன்னாள் இளைய தளபதி பாடினாரோ தெரியவில்லை ‘குக்கரு, குண்டுச்சட்டி ஒண்ணும் கிடையாது’ என தினகரன் தரப்பை அதிரவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஏற்கெனவே பல கோடிக்கு பப்ளிசிட்டி செய்துவிட்ட நிலையில், அடுத்து என்ன என்று கையைப் பிசைகிறது தினகரன் தரப்பு. கவலை வேண்டாம். நாங்களே ஐடியா தருகிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க