கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு! | Courtesy to EPS family in Palani Murugan Temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

கதை கேளு... கதை கேளு... எடப்பாடி ‘பழனி’சாமி கதை கேளு!

‘ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தின்போது, 12 நாள்கள்... எடப்பாடியின் மொத்தக் கூட்டமும் குடும்பம் சகிதமாக ‘பழனி’சாமியிடம் சரண் அடைந்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து, ஒருநாள் முழுவதுமாக ‘பழனி’சாமியின் மொத்த ஜாகையும், அந்த மக்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். வேறொன்றும் இல்லை. ஆண்டாண்டு காலமாக எடப்பாடியின் பெரும்பான்மையான சமூகமான பர்வத ராஜகுல மீனவ மக்களுக்கு, பழனி முருகன் கோயிலில் வழங்கப்பட்டிருக்கும் பாரம்பர்ய உரிமையைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாறே இந்தக் கட்டுரை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க