மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

மிஸ்டர் மியாவ்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ‘உயரே’ படத்தில் நடித்துவருகிறார், நடிகை பார்வதி. தொடர்ந்து, சித்தார்தா சிவா இயக்கவுள்ள படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.